தொழிற்சாலைகளுக்கு பேக்கேஜிங் பிரிவு ஊழியர்கள் ஆண்/பெண்

தொழிற்சாலைகளுக்கு பேக்கேஜிங் பிரிவு ஊழியர்கள் ஆண்/பெண்

Job Overview

Location
Monaragala, Uva
Job Type
Full Time Job
Job ID
120742
Salary
45,000 ₨ - 50,000 ₨ Per Month Salary
Date Posted
7 months ago
Recruiter
Nethuva
Job Views
55

Job Description

ஜா-எல / நிட்டம்புவ / நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில்,

டொபி / டீ ஷர்ட் / ப்ளாஷ்டிக் / சோயாமீட் / நூடுல்ஸ் / ஜேம் / pvc குழாய் / ஓட்ஸ் / பிஸ்கட் / தண்ணீர் போத்தல் / சோப் / பால்மா ஆகிய தொழிற்சாலைகளில் தயாரிப்பு லேபல் / பொதியிடல் / பிரிவுகளுக்கு சேவயாளர்கள் / பணிபெண்கள் பணியமர்த்த படலாம் .

* வயது 18 - 55

* ஆண்/பெண்

* நாள்ஒன்றுக்கு 1,500 - 2,800/=வரை

* மாதம் சம்பளம் 50,000/=வரை

* EPF/ETF உடன்,

* மேலதிக நேர கொடுப்பனவுகள்,

➤ உணவு / தங்குமிட வசதிகள் வழங்க படும்

➤ நண்பர்கள்/ குழு / திருமணமாணவர்கள் பணியமர்த்த படலாம்

* காலியிடங்கள் குறைவாக உள்ளன, எனவே இன்றே அழைக்கவும்

* வந்த நாளிலே வேலை வாய்ப்பு

Job ID: 120742

Similar Jobs

Cookies

This website uses cookies to ensure you get the best experience on our website.

Accept